டென்னிஸ் அணி உரிமையாளர்

img

ரஜினி மகள் டேபிள் டென்னிஸ் அணி உரிமையாளர் ஆகுகிறார்

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, அப்பா கணவர் ஆகியோரின் நடிப்பில் கவனம் செலுத்தாமல் ஒருபடி மேலே சென்று படங்களை இயக்கி வருகிறார்